ஆஹா என்ன ருசி என்ன ருசி

என் வீட்டில் தூங்கி கொண்டு இருக்கும் மாம்பழகளே என்னை மன்னிகவும்; உங்களை மறந்து இங்கு என் நண்பனின் வீட்டிலிருந்து கொண்டு வந்து இருக்கும் மாம்பழகளை ரசித்து கொண்டு இருக்கிறேன்....

அது ஏண் எப்பவும் மாட்ரான் தோட்டத்து மல்லிகை மட்டும் மணம் வீசுகின்றது ?

2 comments:

Shuba said...

ellar veetu mambalamum rusiya than irukkum!

வேதா said...

aduthavan thotathu mampazhathoda nirithikitta paravilla rusika thaan seiyum, malligai manaka thaan seiyum. athukum mela pona thaan abathu;)