ஆஹா என்ன சுவை என்ன சுவை !
ஆஹா என் வீட்டு மாம்பழகளே, உன்னிலும் சுவை இருக்கிறது, ருசி இருக்கிறது. இதை உணராது மாட்ரான் தோட்டதில் மட்டும் தான் மல்லிகை மணக்கும் என்று நினைத்தது என் தவறு. இனி என்னிடம் இருக்கும் சுவைகளையும் ருசிகளையும் உணறுவேன், அடுத்தவரின் தோட்டத்துக்கு ஆசை பட மாட்டேன்… நிச்சயமாக!
No comments:
Post a Comment